1 sourceUpdated
இலங்கையின் பாதுகாப்புக்கு இஸ்ரேலால் ஆபத்து...! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
இஸ்ரேலிய நடவடிக்கைகளையும் மொசாட் உளவாளிகளையும் இலங்கைக்குள் அனுமதிப்பது தேசியப் பாதுகாப்புக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்…
