1 sourceUpdated
கடைசி ஆசையாக வகுப்பறைக்குத் திரும்பிய மாணவி – இரண்டு நாட்களில் நேர்ந்த சோகம்!
சீனாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவி ஒருவர், தனது பாடசாலைத் தோழர்களுடன் ஒருமுறையாவது வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற…
Summary
அங்கு அவரது வகுப்புத் தோழர்களும் வரவழைக்கப்பட்டு, ஆசிரியர்களால் வழக்கமான வகுப்பறையைப் போன்ற சூழலில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாணவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயச் செயலும், பாடசாலைத் தோழர்களுடன் மீண்டும் கல்வி கற்க வேண்டும் என்ற அவரது இறுதி விருப்பமும் பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளன.
