1 sourceUpdated
பதில் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் இல்லாத காலப்பகுதியில் நாட்டின் பொலிஸ் சேவையை வழிநடத்துவதற்காக இந்த பதில் நிய…