1 sourceUpdated
கிரிக்கெட் வீரர்கள் லீக் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு கடும் கட்டுப்பாடு அறிமுகம்
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஓர் ஆண்டுக்கு அதிகபட்சம் மூன்று பிரன்சைஸ் கிரிக்கெட் லீக் (பணத்திற்காக ஆடுவது) தொடர்களுக்கு மட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகளை இலங்கை கிரிக்கெட் சீர்திருத்தக் குழு கொண்டுவந்துள்ளது.
Summary
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திற்கான சட்டமூலம், இந்த ஆண்டு முடிவுக்கு முன்னர் சட்டமாக்கப்படும் எனவும் சீர்திருத்தக் குழு தலைவர் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார். சட்டமூலம் பாராளுமன்ற நடைமுறை ஊடாக செயற்பட்டு, நவம்பர் மாதமாகும்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படக்கூடும் எனவும் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.