2 sourcesUpdated
சர்வதேச கப்பல் பணியாளர் ஒருவருக்கு அவசர சிகிச்சை வழங்க கடற்படை நடவடிக்கை
வெளிநாட்டு கப்பல் ஊழியர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்கு அழைத்து வரக் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
Summary
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த "MV SPIRIT OF TOKYO" (IMO 9761231) என்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை, கடற்படையினர் மீட்டுள்ளனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
