1 sourceUpdated
மன்னாரில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 661 கிலோகிராம் முந்திரிப் பருப்பு, 742 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கூஸ் நூல் மீட்பு!
மன்னார் சவுத்பார் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 661 கிலோகிராம் முந்திரிப் பருப்புகளும், 742 கிலோகிர…
Summary
கடந்த நவம்பர் 25ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான கஜபா பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கிப் படகுகள் சோதனையிடப்பட்டுள்ளன.
