1 sourceUpdated
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
திருத்தப்பட்ட அஸ்வெசும பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகளை நவம்பர் 11 வரை சமர்ப்பிக்கலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
Summary
மேன்முறையீடுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஊடகமொன்றுக்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், அந்த சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டுக் குழுக்களுக்கு பிரதேச செயலகங்களே தலைமை தாங்குவதால், மேன்முறையீடுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
