1 sourceUpdated
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : உக்ரைன் போரில் நான்கரை இலட்சம் வீரர்கள் பலி
பெலாரஸை சேர்ந்த சைபர்பார்டிசன்ஸ் பி.வை. (Cyberpartisans BY) மற்றும் உக்ரைன் ஆதரவு சைலண்ட் க்ரோ (Silent Crow) ஆகிய ஹேக்கர் குழுக்கள், ரஷ்ய ஃபெடரல் மாநில புள்ளியியல் சேவை அமைப்பான ரொஸ்ஸ்டாட் (Rosstat) சேவையகங்களில் புகுந்து சுமார் 23 டெராபைட் தரவுகளைக்…
Summary
இதில் உக்ரைன் படையெடுப்பு தொடங்கிய 2022 பெப்ரவரி முதல் 2026 ஓகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த ரஷ்யர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2022-ல் சுமார் 19,000 ஆக இருந்த உயிரிழப்புகள், 2023-ல் 42,000 ஆகவும், 2024-ல் 1,10,000 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 1,82,000 ஆகவும் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளன.
