Trending3 sourcesUpdated
மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா ஐ.ஓ.சி
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
Full coverage
Summary
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ. சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
