1 sourceUpdated
ஒரு நாட்டின் நிதி அமைப்பின் வலிமை, அது நிறுவும் நிறுவனங்கள், ஒழுங்குமுறை விதிகளில் மட்டுமன்றி, அவை நடைமுறையில் எவ்வளவு திறம்பட இணைந்து செயற்படுகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஆசிய பசிபிக் பணச்சலவை தடுப்புக் குழுவினால் நடத்தப்படும், பணச்சலவை எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல், ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் (AML/CFT/CPF) தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டின் ஆரம்பக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
