1 sourceUpdated
தமிழ் மக்களின் போராட்டம் என்பது வேடிக்கை பொருளல்ல! சிறிநேசன் எடுத்துரைப்பு
தமிழ் மக்களின் போராட்டம் விளையாட்டுக்காக, வேடிக்கைகளுக்காக, பகிடிகளுக்காக, ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
