1 sourceUpdated
ஜனசக்தி லைஃப், உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கில் ஜனசக்தி லைஃப் – ICA சர்வதேச அரை மரதன் 2026ஐ முன்னெடுக்கின்றது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃப், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதுடன், சமூக நலன் மற்றும் அர்த்தமுள்ள சமூகப் பணிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து…
Summary
இந்த முயற்சியின் ஊடாக ஜனசக்தி லைஃப், ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களைத் தாண்டி பரந்துபட்ட மக்களிடமும் இச்செய்தியைக் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது. இந்த உன்னத நோக்கத்திற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதுடன், மற்றொருவருக்கு வாழ்வளிக்கும் இந்த உன்னதச் செயலில் அதிகமானோர் பங்கேற்கவும் ஜனசக்தி லைஃப் ஊக்கமளிக்க எதிர்பார்க்கிறது.
