1 sourceUpdated
ரஜினியுடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை
தான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தந்ததாக நடிகர் நமோ நாராயணா கூறியுள்ளார்.
Lead report
Summary
சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முதல் நாளில் 125 கோடி ரூபா வசூல் 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 125.25 கோடி ரூபா வசூலித்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதில் இந்தியாவில் 70.25 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 55 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
