1 sourceUpdated
தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா?
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி நடிப்பில் உருவாகி இன்று (06) வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
Summary
நயன்தாரா அங்கு வரும் நேரத்தில், 2000 ஆண்டுகளாக ஜீவசமாதியில் உள்ள ரெஜினாவை மந்திரவாதி சுனில் தனது சக்தியால் மீண்டும் உயிர்ப்பிக்கிறார். உயிர்த்தெழும் ரெஜினா தனது கணவரை தேடி கண்டுபிடித்து, நயன்தாராவை பலி கொடுக்க முடிவு செய்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் இரண்டாம் பாதியில் காட்டிய விதம் அருமை.
