1 sourceUpdated
2026 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இன்று (20) வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 இலட்சத்தையும் தாண்டியுள்ளது
2026 ஆம் ஆண்டில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று (20) முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
