2 sourcesUpdated
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி சர்ச்சை – நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு காண்பது பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வதே…
Summary
குறித்த விடயம் தொடர்பில் பரவி வரும் சில தகவல்கள் குறித்து விளக்கமளித்து, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

