1 sourceUpdated
இன்றைய வானிலை முன்னறிவிப்பு..
2026 நவம்பர் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
Summary
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2026 நவம்பர் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்தை அண்டிய கடற்பிரதேசங்களில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

