1 sourceUpdated
Aberdeen Holdings, Chairman’s Awards 2026 மூலம் சிறந்து விளங்கிய நிறுவனங்களையும் தலைவர்களையும் கௌரவித்தது
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனக் குழுமமான Aberdeen Holdings, 2026 ஒக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பு Shangri-La Ballroom இல் நடைபெற்ற Aberdeen Chairman’s Awards 2026 விருது விழாவில், சிறந்த வர்த்தகச் செயற்திறன், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை…
Summary
ECG இன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, Aberdeen Holdings குழுமத்துக்கு அது வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் சிறப்பை நோக்கிய அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான அங்கீகாரமாகவும் இவ்விருது அமைந்துள்ளது. இவ்விரு சாதனைகளும், விரிவடைந்து வரும் Aberdeen குழுமத்தின் வர்த்தகங்களிடையே காணப்படும் தொழில்முனைவு உணர்வு, மன உறுதி மற்றும் வளர்ச்சி ஆற்றலைப் பிரதிபலிக்கின்றன.
