1 sourceUpdated
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் மாதம் தியகமவில் ஆரம்பம்...
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 01ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
