1 sourceUpdated
Youth Connect: இலங்கையின் நீல-பசுமைப் பொருளாதாரத்திற்காக இளைஞர்களை வலுப்படுத்துதல்
பிரிட்டிஷ் கௌன்சில் (British Council), HSBC இலங்கையுடன் இணைந்து ‘Youth Connect: உள்ளடங்கல்மிகு பொருளாதார வலுவூட்டல் (IEE) – பசுமைப் பாதைகள்’ (Green Pathways) எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Lead report
Summary
இந்நிகழ்வில் பிரிட்டிஷ் கௌன்சில் மற்றும் HSBC இலங்கை ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பங்களிப்பைக் கொண்டாடும் வகையிலான அடையாளப்பூர்வ தொடக்க நிகழ்வும் இடம்பெற்றது. HSBC உடனான இந்த கூட்டுறவின் மூலம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம், அந்த ஆற்றலை வாய்ப்புகளாக மாற்ற நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
