1 sourceUpdated
அமெரிக்காவை மாத்திரம் நம்பியிராத இந்திய இராஜதந்திரம்! ஜப்பான் மாநாட்டில் பேசப்பட்டது என்ன?
டோக்கியோ நகரில் எட்டப்பட்ட இராணுவ வியூகங்களும் இலங்கையின் எதிர்காலமும்! ஜி - 20 மாநாட்டில் நடக்கப்போவது என்ன?
Summary
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 14 மற்றும் 15-ஆம் திகதிகளில் அமெரிக்காவின் மியாமியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'டோரல்' (Doral) உல்லாச விடுதியில் நடைபெறவுள்ள G - 20 உச்சிமாநாடு, உலகளாவிய இராஜதந்திர ஒழுங்கில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
