1 sourceUpdated
பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள்: ஈரான் கடும் எச்சரிக்கை
ஒரு போரைத் தொடங்கினால், பேரழிவுகரமான பதிலடியை நீங்கள் சந்திப்பீர்கள என ஈரான் தரப்பானது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
