1 sourceUpdated
யானை வளத்தைப் பாதுகாப்பதற்கு பொலன்னறுவையில் புதிய யானைக் குட்டிகள் மறுவாழ்வு மையம் – கலாஹகல பிரதேசத்தில் 15 ஹெக்டேர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது
இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மனித-யானை மோதல், வெள்ளப்பெருக்கு மற்றும் புகையிரத விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் காரணமாக தாயைப் பிரிந்து ஆதரவற்றுப்போகும் மற்றும் காயமடையும் யானைக் குட்டிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொலன்னறுவை, கலாஹகல பிரதேசத்தில் புதிய யானைக் குட்டிகள் மறுவாழ்வு மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
