1 sourceUpdated
கட்டாய வெற்றிக்காக இலங்கை இன்று ஆப்கானுடன் பலப்பரீட்சை
ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இலங்கை அணி இன்று (09) ஆப்கான் இளையோர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.