2 sourcesUpdated
நோர்வூட் - பொகவந்தலாவ - கெம்பியன் வீதியை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சரவை ஒப்புதல்!
நீண்டகாலமாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பழுதடைந்துள்ள நோர்வூட் - பொகவந்தலாவ - கெம்பியன்…
Summary
நீண்டகாலமாக நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தப் பாதிப்புகள் காரணமாகச் சேதமடைந்துள்ள நோர்வூட் - பொகவந்தலாவ - கெம்பியன் வீதியின் ஒரு பகுதியைப்புனரமைத்து மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
