காதலே வேண்டாம் என ஒளிந்து ஓடும் Gen Z தலைமுறையினர் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1997 முதல் 2012 வரை பிறந்தவர்களைச் சேர்ந்த Gen Z தலைமுறை, தற்போது கடுமையான பண அழுத்தத்தில் வாழ்வதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது. பண
1997 முதல் 2012 வரை பிறந்தவர்களைச் சேர்ந்த Gen Z தலைமுறை, தற்போது கடுமையான பண அழுத்தத்தில் வாழ்வதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது. பண
அந்த அறிக்கையின் படி, Gen Z இளைஞர்களில் மூவரில் ஒருவராவது இலவச உணவுக்காக நண்பர்களை சந்திக்க செல்வதாக கூறப்படுகின்றது. உதாரணமாக, பிரித்தானிய பாடகி Chiara King , "ஒருவர் நல்லவர் இல்லையென்றாலும், இலவச இரவு உணவு கிடைக்கும் என்பதற்காக டேட்டுக்கு செல்வேன்." என குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மனநல ஆலோசகர் மற்றும் நிதி நிபுணர் அஜா எவன்ஸ், "இலவச உணவுக்காக டேட்டுக்கு செல்லும் பலர் ஏற்கனவே பண சிக்கலில் உள்ளவர்கள்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.