1 sourceUpdated
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பரவலாக்கப்பட்டதில் சிறந்த செயற்திறனை வெளிப்படுத்திய தென் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு
பொதுமக்களுக்கு செயற்திறன்மிக்க மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்காக, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்திய தென் மாகாண பிரதேச செயலகங்களை பாராட்டும் "மெஹெவர பெசசும்" நிகழ்ச்சித்திட்டம் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (24) பிற்பகல் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Organisations
