1 sourceUpdated
மாகாண அதிகாரங்களை மீளப்பெறுவதை ஏற்க முடியாது
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இணங்க முடியாதென, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அதேவேளை, மாகாணத்திற்கு ஒ…
Summary
அதேவேளை, மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய விசேட அபிவிருத்தி நிதியாக 1250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக நீண்டகால யுத்தத்தினால் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு ரீதியாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.