1 source
வரலாறு படைத்த இலங்கையின் இளம் மேசைப்பந்து நட்சத்திரம்: உலக தரவரிசையில் 3ஆம் இடம்!
இலங்கையின் வளர்ந்து வரும் மேசைப்பந்தாட்ட நட்சத்திரமான தாவி சமரவீர (Taavi Samaraweera), உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரைப் பொறித்
இலங்கையின் வளர்ந்து வரும் மேசைப்பந்தாட்ட நட்சத்திரமான தாவி சமரவீர (Taavi Samaraweera), உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரைப் பொறித்
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனம் இந்த வாரம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில், தாவி சமரவீர அபாரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 52 இடங்கள் முன்னேறி, 200 தரவரிசைப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். டாவி சமரவீரவின் இந்தச் சாதனை, இலங்கை விளையாட்டுத் துறைக்கு, குறிப்பாக மேசைப்பந்தாட்டத்திற்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.