1 sourceUpdated
அரசு வருமானம் முழுவதையும் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளுக்காக செலவிட முடியாது
அரசாங்கம் திரட்டும் அனைத்து வருமானங்களையும் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்காக செலவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
