1 sourceUpdated
அதிகபட்ச தனிநபர் வருமான வரி வரம்பு குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு!
அதிகபட்ச தனிநபர் வருமான வரி வீதமான 36 சதவீதத்திற்கான மாதாந்த வருமான உச்சவரம்பு, 2028ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 500,000 ரூபா…
Summary
இதனை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 433,333 ரூபாயாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய முக்கிய சலுகைகளின் கீழ், தனிநபர் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட மாதாந்த வருமான எல்லையும் 150,000 ரூபாயிலிருந்து 162,500 ரூபாயாக (ஆண்டு வருமானம் 1.95 மில்லியன் ரூபாய்) எதிர்வரும் 2027…
What this story is about
People
Places
