1 sourceUpdated
அமெரிக்க ஆய்வாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி – மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மின்மினிப் பூச்சி!
அமெரிக்காவில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகை மின்மினிப் பூச்சி இனம், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
Summary
'சிமிலர் பயர்பிளை' (Similar Firefly) எனப்படும் இந்த மின்மினிப் பூச்சிகள், கடந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் தென்படவில்லை. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு வர்ஜீனியா மற்றும் டெலாவேர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவை மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
