1 sourceUpdated
ஜயவிந்தகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
எட்டியாந்தோட்டை, பொட்டலகம், ஜயவிந்தகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இவ்வாலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த புனருத்தாபனப் பணிகளை நிறைவு செய்வதற்குப் உதவி கோரப்படுகிறது.
Summary
எட்டியாந்தோட்டை, பொட்டலகம், ஜயவிந்தகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இப்பகுதியில் வாழும் மக்களின் ஆன்மிக வாழ்விலும், சமயப் பாரம்பரியத்திலும், கலாசாரத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள புனித வழிபாட்டுத் தலமாக இவ்வாலயம் விளங்குகின்றது.