1 sourceUpdated
பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலைநிறுத்தம்
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.
What this story is about
People
