1 sourceUpdated
அமெரிக்க–ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம் பெற்றபோதும் ‘உடன்பாட்டில்’ பின்னடைவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்திருந்தபோதும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் இரு தரப்பும் இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட…
Summary
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் பாகர் காலிபாஃப் நேற்று கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்கு ஈரான் 'வலுவானதும் நியாயமானதுமான பதிலை' வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது அமெரிக்காவின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.