வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கான இந்திய U-19 அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ள நிலையில், இளம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கான இந்திய U-19 அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ள நிலையில், இளம்
வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே 2026 U-19 உலகக்கிண்ணத்தில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே U-19 உலகக்கிண்ணத்தில் விளையாடிய வீரர்கள் மீண்டும் மற்றொரு U-19 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் BCCI கடந்த 2016ஆம் ஆண்டு விதிமுறையொன்றை அறிமுகப்படுத்தியது. இதே விதிமுறையின் காரணமாக வாஷிங்டன் சுந்தரும் 2018ஆம் ஆண்டு U-19 உலகக்கிண்ணத்தில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.