1 sourceUpdated
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்
முல்லைதீவு மாவட்டத்திற்கு நேற்றைய தினம்(24) விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
