1 sourceUpdated
இராமாயணா மீது அப்படி என்ன ஈர்ப்பு? ஏ.ஆர்.ரகுமான் சொன்ன இரகசியம்!
'இராமாயணா' திரைப்படத்திற்காக சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் இசையமைப்பு வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித…
Summary
'இராமாயணா' திரைப்படத்திற்காக சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் இசையமைப்பு வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இராமாயணா'.
