1 sourceUpdated
‘சீன்’ பட ஆடியோ, டிரெய்லர் எப்போது?
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார்.
Lead report
Summary
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சீன்'. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 'ழகரம் ஸ்டூடியோஸ்' மற்றும் '2டி எண்டர்டெயின்மெண்ட்' பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
