1 source
இலங்கை மகளிருக்கு உலகக் கிண்ணத்தில் மூன்றாவது தொடர் தோல்வி
இலங்கை - தென்னாபிரிக்க மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை மோதலில், தென்னாபிரிக்கா 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
