1 sourceUpdated
PSTA சட்டமூல திருத்தம் என்பது வெறும் டிங்கரிங் மட்டுமே: கடுமையாக சாடும் அலி சப்ரி
இலங்கையில் பெரும் அரசியல் மற்றும் சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்டம் ஆகிய புதிய சட்ட மூலங்களில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திருத்தங்கள் வெறும் மேலோட்டமான டிங்கரிங் வேலை…
Summary
தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். பச்சைக்குத்துதல் மற்றும், அடையாளங்களை வைத்து கைது செய்யும் அதிகாரம், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பான விபரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்ற பிரிவுகள் இதில் நீக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
