1 sourceUpdated
ஆடைக் கழிவுகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் - இலங்கை ஆடைத் துறைக்கும் தாக்கமா?
ஆடைத் துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
Summary
2030 ஆம் ஆண்டிற்கான இலக்கின் கீழ், ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆடை உற்பத்திகள் அதிக நீடித்த தன்மை கொண்டவையாகவும், பழுதுபார்க்கக் கூடியவையாகவும் மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடியவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நோக்கம் கொண்டுள்ளது. அத்துடன், அதிகளவிலான மறுசுழற்சி செய்யப்பட்ட இழைகளைப் பயன்படுத்துவதற்கும், தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
What this story is about
Organisations
