1 sourceUpdated
ரஜினிகாந்தை சந்தித்த இன்பன் உதயநிதி!
ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஓவர்சீஸ் என அனைத்து ஏரியாக்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் பக்காவான வசூலை ஈட்டி வருகிறது.
Lead report
Summary
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் 2 படத்தை தமிழ்நாட்டில் இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தையே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இன்பன் உதயநிதி ஜெயிலர் 2 வெற்றியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துக் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
