1 sourceUpdated
BMW உரிமையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த, Mels Automobiles நிறுவனத்தின் முதல் வங்கிக் கூட்டாளராக DFCC வங்கி இணைந்துள்ளது
DFCC வங்கி மற்றும் Mels Automobiles (Pvt) Ltd ஆகியவற்றுக்கு இடையேயான புதிய மூலோபாயக் கூட்டாண்மையின் மூலம், BMW வாகனத்தை சொந்தமாக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இனி DFCC வங்கியின் நெகிழ்வான குத்தகைத் திட்டங்களையும், அதனுடன்…
Summary
இந்தக் கூட்டாண்மை மூலம், தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், கடன் மதிப்பீடு மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏழு ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலத்துடன், ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களில் DFCC குத்தகை வசதிகளைப் பெறலாம்.
