1 sourceUpdated
இன்பம் தரும் தீபாவளித் திருநாள்!
இன்பம் தரும் தீபாவளித் திருநாள் இலங்கை நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வாழ்வில் அவர்களுடைய பண்பாடும் கலாசாரமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
Lead report
Summary
அவனது கொடுமைகளில் இருந்து விடுபட மக்கள் நாராயணனை வேண்டி வழிபட்டனர். பின்னர் புதிய ஆடைகளை அணிந்து, ஆலயங்களுக்குச் சென்று பக்தியுடன் வழிபட்டுத் தங்கள் வாழ்வு ஒளிபெறப் பிரார்த்தனை செய்வார்கள். அதேபோல், ஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது தெய்வங்களுக்குப் புதிய பட்டு ஆடைகள் சாத்தி, சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபடுவதும் பெரும் பலனைத் தரும்.