1 sourceUpdated
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரொருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் இன்று (28-10-2026) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
Summary
சம்பவம் இன்று (28-10-2026) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுள் ஒருவரே நீதிமன்றத்திற்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்து குறித்த சந்தேகநபர் கவலையடைந்த நிலையிலேயே அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
