1 sourceUpdated
சட்டவிரோத வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் வனவிலங்குகளின் உடற்பாகங்கள் பல மீட்பு
காட்டு யானைகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், யானை - மனித மோதலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் "ஹஸ்தி சேனா" நடவடிக்கைக்கு இணையாக, கலாவெவ வடக்குப் பகுதியை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினரும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
What this story is about
Places
