1 sourceUpdated
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது!
நெல்லையிலிருந்து மதுரை திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
