1 sourceUpdated
திருகோணமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.



