1 source
SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்டோர் கடமை தவறியமை கண்டறியப்பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமை தவறியமை தெரியவந்துள்ளது.
